Poottu Pattarai- Protect your web article
உங்கள் முழு தளத்திலும் ரைட் கிளிக் மற்றும் ctrl+C ctrl+V வழியை தடை செய்ய இந்த நிரலியை தள டெம்ளைட்டில் போட்டு [பிளாக்கர் என்றால் edit html] சேமிக்கவும்
<script type="text/javascript" src="http://hosting.gmodules.com/ig/gadgets/file/105066904960012479556/poottu1.js"> </script>
ஒரு பதிவை மட்டும் பாதுகாக்க கீழுள்ள பெட்டியில் பதிவை போட்டு அடுத்தப் பெட்டியில் பூட்டப்பட்டு பெற்றுக் கொள்க
Give your home page url: http://www.
Low Medium High
உதவி
  • மேலேவுள்ள முதல் பெட்டியில் உங்கள் பதிவை இட்டு encrypt பட்டனை அழுத்தினால் பதிவு பூட்டப்பட்டு அடுத்தப் பெட்டியில் வந்துவிடும். அதனை அப்படியே காப்பி செய்து உங்கள் பிளாக்கில் போட்டு publish செய்யலாம். 
  • Low, Medium, High போன்ற வசதிகளை தேர்வு செய்து encrypt பட்டனை அழுத்தலாம்.
  • Medium, High போன்ற வழியில் பூட்டப்பட்ட பதிவுகளை நீங்கள் நினைத்தாலும் காப்பி செய்ய முடியாததால் உங்கள் உண்மையான பதிவை நகல் எடுத்துவைப்பது நல்லது.
  • High வழியில் பூட்டப்பட்ட பதிவுகளை மைவுசை வைத்துத் தான் படிக்கமுடியும் என்பதறிக
  • வண்ணங்கள், bold எழுத்துடன் வேண்டுமென்றால் அதன் HTML வடிவில் மேலுள்ள பெட்டியில் இட்டு encrypt செய்யவேண்டும். பிளாக்கர்கள் என்றால்,உங்கள் பதிவை கம்போசில் வடிவமைத்து edit html பக்கத்தில் உள்ள கோடுகளை எடுத்துப் பூட்டுப் பட்டறையில் போடவும்
  • இந்த முறை {ஜாவா ஸ்கிரிப்ட் அனுசரிக்கும்} எல்லா வலைப் பூக்கள் மற்றும் இணைய தளங்களுக்கும் பொருந்தும்.
மேலும் விவாதிக்க/ஆலோசனைக்கு