புதியதாக தமிழ் இணையத்திற்கு வருபவர்கள், தமிழில் எத்தனை வலைப்பூக்கள் உள்ளன என கேட்பவர்கள், தங்களைப் போன்ற ஒத்தக் கருத்துடைய தளங்களை தேடுபவர்கள் என பலருக்கும் பயன்படும் என்கிற நோக்கில் சுமார் 7000 தமிழ் வலைபூக்கள் பெயர்கள் மற்றும் சில தகவல்களை கொண்டுள்ளது இந்தப் பக்கம்.

நாளும் வளர்ந்து வரும் தமிழ் வலைப்பூக்களை முடிந்த அளவு சேகரிக்கப்படுகிறது கடைசியாக 22 அக்டோபர் 2010 அன்று படி புள்ளிவிவரங்கள் தானியங்கியால் திரட்டப்பட்டுள்ளது.

ஆங்கில அகரவரிசைப்படி தளங்களை/பதிவர்களை தேட அதன் தலைப்பை சொடுக்கவும்.

குறிப்பிட்ட தளத்தின் பெயரை எடுக்க அதன் dropdown பெட்டியை சொடுக்கவும். அதில் அகரவரிசைப்படி தளங்கள் காட்டும். இந்த முறையில் உங்கள் தளங்கள் இருக்கிறதாவென்றும் சரிபார்க்கலாம்.

அடுத்தப்பக்கத்திற்கு செல்ல next/previous யை பயன்படுத்தலாம்
நேரடியாக வேண்டிய பக்கத்திற்கு செல்ல இந்த பெட்டியில் பக்க எண்ணைப் போட்டு go செய்யலாம்

வேர்ட்பிரஸ் தளங்கள் தனியாகவும். பிளாக்கர் தளங்கள் தனியாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் பிளாக்கர் தளங்கள் பற்றிய அதிக விபரம் கொண்ட ஒரு பக்கமும் உள்ளது.
.
இந்தப் பட்டியலில் உள்ள பிளாக்கர் தளங்களிலிருந்து தான் தமிழ்ப் புள்ளி மறுமொழிகளை திரட்டும். இந்த தொகுப்பு எந்தவொரு அமைப்போ அல்லது வணிகரீதியோ அல்லாமல் பொதுப்பயன்பாட்டுக்காக மட்டுமே திரட்டப்ப்படுகிறது. உங்கள் தளங்களோ அல்லது வேறு தளங்களோ விடுபட்டிருந்தால் தெரியப்படுத்தவும்.
நீங்கள் கொடுத்த பக்கமுகவரிகள் தளத்தில் சேர்ந்ததா என்று இங்கேயே பார்க்கலாம்.இங்கே தரப்படும் தளங்கள் குறிப்பிட்ட கால இடைவேளையில் அதன் உபரி தகவலோடு இந்தத் தொகுப்போடு இணைக்கப்படும்