ப்ளாக்கருக்கான தமிழ் மறுமொழிப்பெட்டி வழங்கி


உங்கள் விருப்ப தலைப்பு:
பெட்டிக்குள் விரும்பும் செய்தி:
மறுமொழிப் பெட்டியின் நீளம் :
செயல்முறை விளக்கம்:

1. முக்கியமாக comment Settings சென்று Embedded below post என்பதை தேர்வு செய்யாமல் விடவேண்டும். அடுத்து Edit HTML சென்று
2. </b:includable>
<b:includable id='status-message'> என்கிற வரிகளின் மேலே நமது மொத்த நிரலியை இடவும்.
[அந்த வரிகளை இல்லாவிட்டால் ]
2. <div class='post-footer'> என்கிற வரியைத் தேடவும் அதற்குச் சரியாக மேலே இந்த நிரலிகளைப் போடவும். [அல்லது] <data:post.body/> என்ற வரியைத் தேடி அதற்கு கீழே போட்டுவிடவும்.

மேலதிகதகவலுக்கு விளக்கப்பக்கம் இங்கே உள்ளது


Powered By http://ethirneechal.blogspot.com
Sponsored By http://tamilpoint.blogspot.com